Monday, November 30, 2009

எங்கே செல்லும்?

எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்த உலகம்
வறுமை / பஞ்சம், சுற்றுசூழல் பாதிப்பு, அரசியல், சுயநலம், சூழ்ச்சி, பொறாமை

இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றது......

பதில் நம் கையில் தான் இருக்கின்றது.

Sunday, November 22, 2009

Money=Success?

I have been asking this question for very long time.
Is getting more money considered to be successful in life.
The recent message in the newspaper (Sperm Bank), puzzled me more and I personally feel that, the answer is 'Yes'.
Once again, puzzled......... :o)

Friday, November 13, 2009

எழுதுவதில் என்ன தயக்கம்

பல நாட்களாக இந்த சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கின்றது.
சில காரணங்கள் :
- மற்றவர் மனம் புண் பட்டு விடுமோ?
- திறமை இல்லை என்ற எண்ணம்
- கேலி செய்துவிடுவார்கள்

............

http://business.rediff.com/report/2009/nov/13/tech-master-technology-first-be-a-manager-later-says-infosys.htm

Wednesday, November 04, 2009

தமிழ் போஸ்ட்

தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. வரும் நாட்களில் நிறைய எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்